Tag: surli rajan

  • அவருக்கு முத்திரை குத்திட்டாங்க.. வெளிவந்த உண்மைகள்.. சட்டென கோபமான சுருளிராஜன் மனைவி..!

    தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் ஒரு காலகட்டத்தில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற ஒரு காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சுருளிராஜன். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஏனெனில் நாடகங்கள் இருந்த காலகட்டத்தில் இருந்தே காமெடிக்கு என்று ஒரு நபரை தனியாக வைத்திருப்பது வழக்கமாக இருந்து வந்தது. நாடகம்தான் சினிமாவாக மாறியது. அதனால் சினிமாவிலும் காமெடி நடிகர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. அவருக்கு முத்திரை குத்திட்டாங்க நிறைய காமெடி…