Tag: Surya

  • அடுத்து விவாகரத்துக்கு தயாரான ஸ்டார் ஜோடிகள்.. தந்தையிடம் கதறிய மகன்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..!

    மற்ற சினிமாக்களில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவை பொருத்தவரை வருடா வருடம் ஜோடிகளுக்கு விவாகரத்து என்பது சகஜமாக நடக்க துவங்கியிருக்கிறது. பெரும்பான்மையான நடிகர்களும் நடிகைகளும் சேர்ந்து வாழாமல் பிரிந்து கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து இப்பொழுது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பெரிதாக கிசுகிசுக்களில் கூட வராத ஒரு நபர் ஆவார். விவாகரத்துக்கு தயாரான…

  • ஜெயம் ரவி மனைவி தனுஷ் உறவு.. சூர்யா ஜோதிகா விவாகரத்து.. இரவில் நடிகைகளுடன் ஜல்சா..

    தற்போது திரையுலகில் அதிகரித்து வரும் விவாகரத்துக்கள் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எனினும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இனி அடுத்ததாக நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதிகளும் இது போல விவாகரத்து அறிவிப்பை விரைவில் தெரிவிப்பார்கள் என்ற விஷயம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. சாமானிய மக்கள் மத்தியிலும் இந்த விவாகரத்துக்கள் அதிகரித்து வருகின்ற வேளையில் நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் இது போன்ற விவாகரத்துக்கள் அதிகரித்து…

  • போடுடா வெடிய.. கங்குவாவுக்கு பின் வாடிவாசல் Sure சூர்யா.. உறுதியான பேச்சால் ரசிகர்கள் கொண்டாட்டம்!..

    சுதந்திர தினத்தை அடுத்து பல திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் வெளி வந்து ரசிகர்களுக்கு நல்ல தீனியை போட்டுள்ளது. அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் முதல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தா படம் வரை சொல்லலாம். மேலும் அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் முதல் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கங்குவா வரை ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற வேளையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம் ஒன்று…

  • ஜூராசிக் பார்க் டீமை இறக்கி இருக்கோம்… வாடி வாசல் குறித்து ஹாட் அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு!.

    வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றால் அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஏனெனில் பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சாதாரண திரைக்கதை என்பதை தாண்டி அந்த திரைப்படத்தில் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை வெற்றிமாறன் பேசியிருப்பார். திரை உலகிற்கு அறிமுகமான காலகட்டங்களில் இருந்தே வெற்றிமாறன் இதை கடைபிடித்து வருகிறார். அவரது முந்தைய திரைப்படங்களான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் மாதிரியான ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின் கதை என்பதை தாண்டி சமூகத்திற்கு தேவையான முக்கிய…

  • உள்ளாடை தெரிய.. அரைகுறை ஆடை.. கடுப்பில் சூர்யா.. கதறும் சிவகுமார்.. குடும்ப மானமே போச்சு..

    சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஜோதிகா குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் சிவகுமாரை பொறுத்தவரை இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் கிடையாது என்று அப்போது முதலே பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி அங்கேயே தனது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அரைகுறை ஆடை சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் இருந்த…

  • சிவகுமார் வீட்டில் இதை பண்றது இல்ல.. ஜோதிகா குடும்பத்தில் இது தான் நடக்குது.. போட்டு உடைத்த பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ஒரு சில நடிகர் நடிகைகளில் சூர்யா ஜோதிகா முக்கியமானவர்கள். எஸ்.ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜோதிகா. ஆனால் ஜோதிகா அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் ஜோதிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் முதலே இவர் சூர்யாவுடன் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா குடும்பத்தில் இது தான் நடக்குது. சிலர் பூவெல்லாம் கேட்டுப்பார் சமயங்களிலேயே…

  • ஹீரோயினே ஓ.கே சொல்லியும் உதட்டு முத்தம் கொடுக்க மறுத்த 3 நடிகர்கள்!.. ரொம்ப நல்லவங்க போல!.

    தமிழ் சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகள் என்பது சில சமயங்களில் நடிகர் நடிகைகளுக்கு சங்கடமான விஷயமாக அமைவது உண்டு. சில நடிகைகளே இது குறித்து பேட்டியில் கூறும் பொழுது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கும் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் சினிமாவில் நிறைய பிரபலங்கள் முத்த காட்சிகள் போன்ற கவர்ச்சி காட்சிகளை நிறைய டேக் எடுத்து நடிப்பது உண்டு. அது அதிக விமர்சனத்திற்கு உள்ளாவதும் உண்டு. அப்படி முத்தக்காட்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்புகள்…

  • இனிமே FULL கவர்ச்சி தான்.. சிவகுமாரை வெறுப்பெற்ற BRA’வுடன் வந்த ஜோதிகா..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களுக்கு நடுவே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமான விஷயம்தான். அப்படியாக தமிழ் சினிமாவில் இரண்டு பேருமே அதிக பிரபலமான நட்சத்திரங்களாக இருந்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஜோதிகாவும் சூர்யாவும். ஜோதிகா வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்குப் பிறகு நிறைய முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஜோதிகா. ஜோதிகாவை பொறுத்தவரை ஓரளவு கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர்தான் என்று கூறலாம். சிவக்குமாருக்கு…

  • இதுக்கு தான் மும்பை போனீங்களா..? வெறும் ப்ரா.. விருது விழாவில் ஜோதிகா.. விளாசும் ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜோதிகா. ஆரம்பத்தில் வாலி திரைப்படம் மூலமாகதான் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜோதிகா. அறிமுகமான உடனே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. மும்பையை சேர்ந்த ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடிதான் வந்தார். பிறகு இங்கே செட்டில் ஆகிவிட்டார் இந்த நிலையில் கொரோனாவிற்கு…

  • ஒப்பனிங்கே இப்படியா..? பறக்கப்போகும் கோலிவுட் கொடி.. கங்குவா பற்றி தீயாய் பரவும் தகவல்..!

    தமிழில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். சூர்யா ஆரம்பத்தில் விஜய் அஜித் போலவே காதல் கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளில் மாற்றங்கள் இருந்தது. முக்கியமாக பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா தேர்ந்தெடுத்த படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளங்களை கொண்டிருந்தன. மௌனம் பேசியதே, நந்தா மாதிரியான பல திரைப்படங்களை உதாரணத்திற்கு கூறலாம். புது வித படங்களில் முயற்சி: இப்பொழுதும் கூட…