Tag: Surya

  • சூரியாவை மதிக்காத ஜோதிகா..! சூரியா கார்த்தி மோதல் காரணம் என்ன..? புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் விஜய் அஜித் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் மூன்றாவது நடிகராக ஒரு போட்டி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சூர்யா. நடிகர் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இயக்குனர் விக்ரமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிக்கராக சூர்யா இருந்து வந்தார். ஆனால் காலங்கள் செல்ல செல்ல பிறகு ஆக்ஷன் நடிகர்களாக மாறிய பிறகு விஜய்க்கும் அஜித்துக்கும் கிடைத்த வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை. ஆனால் கதை தேர்ந்தெடுப்பதை பொருத்தவரை விஜய்…

  • படப்பிடிப்பில் விபத்து.. அந்த உறுப்பில் மிதித்த வில்லன்.. நிலை குலைந்த நடிகர் சூரியா..!

    சூர்யா நடித்த திரைப்படங்களில் அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. அப்படி வரிசைப்படுத்தும் படங்களில் ஆக்ஷன் படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் சிங்கம் திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு இருக்கும். சிங்கம் பாகம் 3 எடுக்கும் பொழுது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதனை குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சிங்கம் 3 திரைப்படத்தில் அனுப்சிங் எனும் நபர்தான் வில்லன் கதாபாத்திரத்தில்…

  • சூரியாவை உயரமாக காட்ட இதை தான் பண்ணோம்.. இயக்குனர் கௌதம் மேனன் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

    தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூரியா இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் என்ற படத்தில் 1997-ஆம் ஆண்டு நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.   திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சியை தொகுப்பாளராகவும் விளங்கியவர் தனது முதல் படத்தை அடுத்து நந்தா படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த இவர் பிதாமகன், பேரழகன், வாணரம் ஆயிரம், ஏழாம் அறிவு போன்ற பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். நடிகர் சூரியா..…

  • நீ நல்லாவே இருக்க மாட்டடா..சூரியாவுக்கு சாபம் விட்ட நடிகர் கார்த்தி..! என்ன ஆனது..?

    தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் மிக தாமதமாக கதாநாயகனாக நடிக்க வந்தவர் நடிகர் கார்த்தி. பொதுவாக 20 வயதுகளிலேயே பெரும்பான்மையான நடிகர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு வந்து விடுவார்கள். ஆனால் கார்த்தியை பொருத்தவரை 27 வயதில்தான் முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் கார்த்தி. அதற்குப் பிறகு கதாநாயகனாக அவர் நடித்த முதல் திரைப்படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர்…

  • சூரியா ஜோதிகா வாழும் போலியான வாழ்க்கை..! ஜோதிகாவின் வேறு முகம்..! விளாசும் பிரபல நடிகர்..!

    தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் தம்பதிகளில் நடிகர் சூரியா மற்றும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருவருமே தமிழ் திரையுலகில் அளப்பரிய பணிகள் செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பல வெற்றி படங்களை கொடுத்து அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர்கள். சூரியா ஜோதிகா வாழும் போலியான வாழ்க்கை.. மும்பையில் இருந்து தமிழ் துறையில் நடிகையாக அறிமுகம் ஆன ஜோதிகா, சூரியாவோடு இணைந்து காக்க காக்க படத்தில் நடிக்கும் போது…

  • வேற ரகம்.. மிஸ் பண்ணிடீங்களே சூரியா.. வெறித்தனமாக வெளியான வணங்கான் ட்ரெய்லர்..!

    திரைப்படங்களைப் பொறுத்தவரை கதை சிறப்பாக இருந்தால் கட்டாயம் ரசிகர்கள் வெற்றி படமாக அந்த படங்களை மாற்றி விடுவார்கள். அந்த வகையில் வணங்கான் திரைப்படம் பற்றி அறிவிப்புகள் வெளி வந்து சூரியா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும் கதையின் போக்கு மாறுவதால் இந்த படத்தை விட்டு சூர்யா விலக இருப்பதாகவும் செய்திகள் கசிந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் என பாலா…

  • முற்றிய பஞ்சாயத்து.. சென்னை வந்தும் ஆட்டத்தை நிறுத்தாத ஜோதிகா.. இந்த கொடுமைய பாருங்க..!

    தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்கள் வரிசையில் முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். பொதுவாக தொடர்ந்து வெறும் சண்டை காட்சிகளை கொண்ட படங்களில் மட்டும் நடித்தாமல் புது புது கதைகளை தேர்ந்தெடுத்து சூர்யா நடித்து வருகிறார். நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக அறிமுகமான சூர்யா ஒரு காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்தார். அப்பொழுதெல்லாம் போட்டி நடிகர்கள்…

  • மொத்தமாக ஏமாந்து போன நடிகை ஜோதிகா..! அட கொடுமை காலத்த..!

    தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்த காலகட்டங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். வழக்கமாகவே நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு அதிகமாக நடிப்பது கிடையாது. அந்த வகையில் ஜோதிகாவும் நடிக்காமல் இருந்தார். பிறகு சூர்யா தயாரிக்கும் அல்லது சூர்யா நடிக்கும் திரைப்படங்களில் மட்டும் ஜோதிகாவை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்து வந்தது. பிறகு நல்ல கதை…

  • கள்ளச்சாராய மரணங்கள்..! விஜய்யை தொடர்ந்து அரசை போட்டு தாக்கிய நடிகர் சூரியா..!

    நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த வருடம் ஜனவரி மாதம்தான் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அவரது கட்சியின் கொடி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து அதனால் மாபெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. 45க்கும் அதிகமான…

  • 19 வயசுல ஓவர் ஆட்டம்.. பீனிக்ஸ் டீசர் பிடிக்கல.. விஜய் சேதுபதி மகன் சூர்யாவை விளாசும் பிரபலம்..!

    வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் திரை உலகில் அதிகளவு உள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா திரை உலகில் நடிகராக களம் இறங்கி இருக்கிறார். அண்மையில் இவர் பேட்டிகளில் தனது அப்பாவின் சிபாரிசை வைத்தோ அவரது புகழைக் கொண்டோ பெயர் பெற விரும்பவில்லை. தன்னுடைய சுய அடையாளத்தையும் திறமையும் கொண்டு தான் பெயர் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக பேசி இருந்தார். 19 வயசுல ஓவர் ஆட்டம்.. இந்த விஷயமானது இணையத்தில்…