Tag: T. T. V. Dhinakaran

  • தினகரன் மகள் பற்றி இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்..

    சின்னம்மா என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் விகே சசிகலாவின் மறைந்த அக்கா வனிதாமணியின் மூத்த மகன் டிடிவி தினகரன் இவர் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி 1963 ஆம் ஆண்டு பிறந்தவர். ஜெயலலிதாவின் மூலம் 1999-ஆம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட இவர் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைத் தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டார். டி டி வி தினகரன்.. திருத்துறைப்பூண்டியில் பிறந்த இவர் இவரது அப்பா விவேகானந்தரின் பெயரை இணைத்து டிடிவி தினகரன்…