Tag: Taapsee Dating
-
ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளி வந்து தமிழில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆடுகளப் படத்துக்குப் பிறகு தமிழில் பல வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அந்த அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா?…