Tag: Tabu
-
அப்பா யாருன்னு தெரியாது.. நாகர்ஜுனாவால் 10 ஆண்டு கொடுமை.. போலீஸில் சிக்கிய தபு பற்றி தெரியுமா..?
ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், வங்காளம், மராட்டி என பல மொழிகளில் நடித்த நடிகை தபு ஒரு மாடல் அழகியாக திகழ்ந்திருக்கிறார். இவர் 1991 ஆம் ஆண்டு முதல் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் அதிகளவு படங்களில் நடித்த இவரின் உண்மையான பெயர் தபஷ்ஷூம் ஃபாதிமா ஹஷ்மி என்பதாகும். இளம் வயதிலேயே தந்தையை விட்டு பிரிந்த இவர் தாயார் ஒரு டீச்சர் ஆக இருந்ததால் மும்பையில் செட்டிலாகி அங்கு வளர்ந்தவர். நடிகை தபு.. நடிகை தபுவை பொறுத்த வரை…