Tag: Tabu interview

  • அதிகாலையில் இதை பண்றது ரொம்ப புடிக்கும்.. அதற்கு நான் அடிமை.. நடிகை தபூ ஓப்பன் டாக்..!

    பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை தபு. இவர் 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவகானுடன் நட்பாக நெருங்கி பழகி வருவார். திருமணத்தை வெறுத்த தபூ: இருவரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படங்களில் நடித்தால் அவர்களது ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்த வருகிறார்கள். இதையும்…