Tag: Tamannaah Bhatia glamour pics

  • இது பாவாடையா.. இல்ல.. ஊசி போன வடையா.. இப்படி நூல் நூலா தொங்குது.. தமன்னா கிளாமர் கலவரம்!

    வெள்ளாவி வச்சி வெளுத்தது போன்று பால்வண்ண மேனியை பளபளன்னு காட்டி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தமன்னா. இவர் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தமன்னாவின் திரைப்பயணம்: தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.…