Tag: Tamannaah Bhatia without make up photos

  • என்னடா இது.. மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா.. பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

    1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பிடித்து வைத்திருப்பவர். இந்நிலையில் இவர் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் படத்தில் காவலா பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசத்தியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். நடிகை தமன்னா.. நடிகை தமன்னா முதல் முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் 2005 -ஆம்…