Tag: Tamannaah photo shoot

  • ராதை மனதில்.. ராதை மனதில்… என்ன ரகசியமோ… கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

    இந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர். மும்பையில் இருந்து நடிக்க வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் டாப் ஸ்டார் ஆக தற்போது விளங்கிக் கொண்டு வருகிறார். நடிகை தமன்னா: நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தன்னுடைய 13 வயதிலேயே நடிப்பு பயணத்தை தொடங்கி விட்டார் நடிகை தமன்னா. இதற்காக முறையாக நடிப்பை கற்றுத் தெரிந்து கொள்ள…