Tag: Tamil Actors

  • இதை பாத்துட்டு பிரேம்ஜிக்கு பொண்ணே கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.. மாமியார் பரபரப்பு பேட்டி..!

    தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் நடிகர்களுக்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட்டாளம் உண்டு. உதாரணத்திற்கு நடிகர் சிம்புவிற்கு அதிக ரசிகர்கள் இருக்க முக்கிய காரணமே அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான். ஆரம்பத்தில் சிம்பு சினிமாவிற்கு வந்த போது நிறைய பெண்களை குற்றம் கூறி திரைப்படங்களை எடுத்து வந்தாலும் கூட அதற்குப் பிறகு அந்த மாதிரியான திரைப்படங்களை அவர் இயக்கவில்லை. இருந்தாலும் சிம்பு இன்னமும் சிங்கிளாகதான் இருந்து வருகிறார். பிரேம்ஜி திருமணம்:…

  • தமன்னாவுக்கு இருக்கும் ரொம்ப நாள் ஆசை!.. கல்யாணம் ஆனதை மறந்து கார்த்தி செய்த சம்பவம்..!

    தமிழ் சினிமாவிற்கு மிக தாமதமாக என்ட்ரி கொடுத்தாலும் கூட மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் கார்த்தி. ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக்கு சினிமாவின் மீது ஈடுபாடு என்பதே கிடையாது. வெளிநாட்டிற்கு சென்று தொழில்ரீதியான படிப்புகள் மீதுதான் அவர் கவனம் செலுத்தி வந்தார். படித்து முடித்த பிறகு ஏதாவது ஒரு பெரிய தொழில் செய்து அதில் முன்னேறுவார் கார்த்தி என்றுதான் அவரது குடும்பமும் எதிர்பார்த்தது. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக சினிமாவில் வளர்ச்சியை கண்டார்…

  • எவ்ளோ காசு வந்தாலும் கூடவே கொடிய நோய்களையும் பெற்ற மூன்று நடிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களாக இருக்கும் மூன்று பேர் தங்களிடம் காசு, பணம் கோடிக்கணக்கில் இருந்தாலும் கூடவே நோயும் வந்து விட்டு அவதிப்படும் பிரபலங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் பகத் பாசில்: கேரளாவில் பிறந்து வளர்ந்தவரான பகத் பாசில் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்து அங்கு தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்ததால் இவரது நடிப்பு பிரம்மிக்க செய்தது. ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக இருந்த ஒரு பகத்…

  • எம்புட்டு கொழுப்பு இருக்கணும்.. இயக்குனரின் கௌதம் கார்த்திக் காட்டிய தெனாவெட்டு.. விளாசும் பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயித்து அரசியல் கட்சி துவங்கும் அளவிற்கு பெரிதாக வளர்ச்சியை கண்டு இருக்கின்றனர். ஆனால் பல நடிகர்களின் வாரிசுகள் சில படங்களில் நடித்த உடனே வரவேற்பை இழக்கின்றனர். அடுத்து பெயர் சொல்லும் அளவுக்கு கூட திரைப்படங்கள் எதுவும் வராமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில்  80களில் பிரபல நடிகராக இருந்து வந்த நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் முக்கியமான வாரிசு நடிகராவார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில்…

  • இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!

    சினிமாவில் திரைபடங்களை வெற்றி பெற செய்வதற்கு ஏகப்பட்ட விஷயங்களை படப்பிடிப்பு குழுக்கள் செய்து வருவதுண்டு. சில படங்களுக்கு அவர்களே புரளியை கிளப்பிவிட்டாவது அந்த திரைப்படத்தை வெற்றி பெற வைப்பார்கள். இன்னும் சில திரைப்படங்களுக்கு அந்த படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை பார்க்க முடியும். அந்த வழக்கு தொடுவதே படக்குழுவை சேர்ந்த ஆளாகதான் இருக்கும். ஏனெனில் ஏதாவது ஒரு படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அந்த திரைப்படம் உடனே கொஞ்சம் வெற்றியடைந்துவிடும். அதனை தொடர்ந்து படத்தையும் எளிதாக…

  • மூன்று தலைமுறைகளாக நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள்..!

    சினிமா, அரசியல் இரண்டையும் பொருத்தவரை வாரிசுகள் அதிகமாக வருகின்றனர். அதற்கு காரணம் சினிமா மற்றும் அரசியலை போல பெரிய புகழும், கோடிக்கணக்கில் பணம் கொட்டுவதும் இந்த இரண்டிலும் மட்டும்தான். அந்த வகையில், அப்பா மகன் பேரன், அப்பா மகன், பேத்தி என மூன்று தலைமுறைகளாக நடிக்கும் நடிகர் நடிகையர் உள்ளனர். ஆனால், பலரும் இந்த கோணத்தில், மூன்று தலைமுறை நடிகர்களாக அவர்களை யோசித்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் கன்னட நடிகர் சித்தலிங்கய்யா மகன்தான் நடிகர் முரளி. தமிழில்…

  • வாய்ப்பு கிடைக்காத ஒரே ரத்தங்கள்..! வியக்க வைக்கும் பட்டியல்..!

    திரை உலகில் திறமை மட்டுமல்ல, அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் தான் ஜொலிக்க முடியும் என்பதற்கான உதாரணங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த ஒரே ரத்தங்கள் இவற்றில் ஒருவர் மட்டுமே ஜொலிக்க மற்றொருவர் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்க கூடிய நிலை இன்று வரை தொடர் கதையாக உள்ளது. அப்படி திரை உலகைச் சார்ந்த ஒரே ரத்தங்களில் ஜொலித்தவர்கள் யார்? வாய்ப்பை கோட்டை விட்டவர்கள் யார்? யார்? என்பதைப் பற்றி இனி…