Tag: tamil actress trend

  • சும்மா அதிருதுல்ல.. நிறைமாத வயிறு.. பெல்லி டான்ஸ் ஆடும் அமலா பால்.. அதிரும் இண்டர்நெட்..!

    2009 ஆம் ஆண்டு நீலத்தாமரா என்கிற மலையாள திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அந்த முதல் படம் மட்டும்தான் அவருக்கு மலையாள படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அதிகம் தமிழ் திரைப்படங்களாகதான் இருந்தன. வீரசேகரன் என்கிற திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டு நடித்தார் அமலா பால். அதே வருடம் அவரது நடிப்பில் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அதிகமான சர்ச்சைக்கு உள்ளானது இந்த திரைப்படம்…