Tag: tamil actress urvasi

  • லிப்லாக் காட்சி.. ரொமான்ஸ் பண்ணும் போது முன்னணி நடிகர் என்னிடம் கூறிய விஷயம்.. ஊர்வசி ஓப்பன் டாக்..!

    ஒரு சில நடிகைகளை வாழ்க்கையில் கடைசி வரை நம்மால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு மிகச்சிறந்த நடிப்பை நடித்து தனக்கான இடத்தை அவ்வளவு ஆழமாக தக்க வைத்து விடுவார்கள் . மக்களின் மனதிலும் மிக அழுத்தமான இடத்தை பிடித்து விடுவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை ஊர்வசி . நடிகை ஊர்வசி: இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையாக பார்க்கப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்து…