Tag: Tamil Actress

  • இது என்னை நம்பவைத்தது..  சமந்தாவுக்கும் விரைவில் 2ம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் அவர் நடித்த பொழுது மிக சின்ன வயது பெண்ணாக இருந்தார். அப்பொழுது அவருக்கு வரவேற்பும் பெரிதாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் தெலுங்கு திரைப்படமான நான் ஈ திரைப்படத்தில் நடித்த பொழுது தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு அதன் மூலமாக வரவேற்பு கிடைக்க துவங்கியது. தமிழில் எந்த அளவிற்கு வாய்ப்புகள்…

  • நீ கழட்டிவிட்டா நான் மருமகன் வீட்டுக்கு போயிடுவேன்… பிரியா பவானி சங்கருக்கு அவர் அம்மா கொடுத்த வார்னிங்..

    தொலைக்காட்சி சீரியல் மூலமாக பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர். பெரும்பாலும் சின்ன திரையில் இருந்து வந்து வெள்ளி திரையில் அதிக பிரபலமான நடிகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை சின்ன திரையில் பிரபலமாக இருந்தால் கூட வெள்ளித்திரையில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்குமே தவிர கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிதாக சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. பிரியா பவானி சங்கர்: அப்படியாகதான்…

  • புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

    மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் மூன்று நடிகைகள் பிரபலமானார்கள். அந்த வகையில் வெகுவாக பிரபலம் அடைந்த நடிகையாக நடிகை அனுப்பாமா பரமேஸ்வரன் இருந்து வருகிறார். கேரளாவை சேர்ந்த அனுபாமா மலையாள திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். பிரேமம் திரைப்படம்தான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் மேரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தனுஷ் பட நடிகை அதற்குப் பிறகு பெரிய ஹிட் கொடுத்த பிரமம் திரைப்படம் தெலுங்கிலும் படமாக்கப்பட்டது. அப்பொழுதும் அந்த…

  • வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

    இப்போது இருக்கும் இளம் நடிகைகளில் மிக எளிதாக நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகையாக அனிகா சுரேந்திரன் இருந்து வருகிறார். ஏனெனில் அனிகா சுரேந்திரன் தன்னுடைய சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தென்னிந்திய அளவில் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறி இருந்தார் அனிகா சுரேந்திரன் அவரது 10 வயதிலேயே மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா சுரேந்திரன். அனிகா சுரேந்திரன் 2010 ஆம் ஆண்டு இவர் முதன்முதலாக…

  • பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இதுக்கு என்னை ரொம்ப கலாய்ச்சாங்க.. நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

    டிடி பொதிகை சேனலில் இருந்து வரும் காலகட்டத்தில் இருந்து சினிமாவில் தமிழ் சின்ன திரையில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. முதன்முதலாக 1998 இல் வெளியான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானார். சிறுவயதிலேயே சீரியலுக்கு வந்துவிட்டதால் வெகு காலங்களாக இவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தற்சமயம் 41 வயதை அடைந்த நிலையில் எப்பொழுதும் சீரியலில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா. ஒரு பெண்ணின் கதை சீரியலுக்கு பிறகு அவர் நடித்த…

  • ரொம்ப ஓவர்.. இதுக்கு மேல என்னால முடியாது.. விவாகரத்து குறித்து சீரியல் நடிகை பிரியங்கா..!

    தமிழில் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. பிரியங்கா நல்காரியை பொருத்தவரை தமிழில் அவர் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் எடுத்த உடனே சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை. தொடர்ந்து செய்த பல முயற்சிகளின் காரணமாகதான் பிறகு சீரியல்களில் வரவேற்பை பெற்றார் பிரியங்கா நல்காரி. ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில்தான் அதிக வரவேற்பை பெற்று வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி. சீரியல் நடிகை பிரியங்கா.. அதற்கு பிறகு…

  • சிம்ரனுக்கு டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்..! இடுப்பின் நெளிவை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ..!

    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்பதாலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அதிதி ஷங்கர். ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் தமிழில் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பது பலரும் அறிந்த விஷயமே. மற்ற மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர் இருப்பது போல தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரே இயக்குனர் ஷங்கர் மட்டும்தான். இயக்குனர் ஷங்கரை தவிர அவர் அளவிற்கு அதிகபட்ஜெட்டில் வேற எந்த ஒரு இயக்குனரும் இங்கு படம் இயக்குவது கிடையாது. அதிதி…

  • சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. இன்ஸ்டாவில் ப்ரா கூட போடாம போஸ்.. தூக்கியடிக்கும் பிரியங்கா..!

    வெள்ளித்திரையில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே அதிகபட்சம் இப்பொழுதெல்லாம் சின்னத்திரைக்கு வருகின்றனர் நடிகைகள். ஏனெனில் சின்னத்திரை மூலமாக மிக எளிதாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட முடியும். ஒரு நடிகை மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து விட்டாலே போதும் அதனை பயன்படுத்தி எளிதாக அவர் சினிமாவிற்குள் சென்று விட முடியும் அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சீரியலை ஒரு கருவியாக பயன்படுத்தியவர்தான் நடிகை பிரியங்கா. பிரியங்கா தற்சமயம் சின்ன திரையில் பிரபலமடைந்து வரும் நடிகைகளின் முக்கியமானவராக…

  • எத்தன வருஷம் இருப்பேன் என தெரியாது.. நைட் தூங்கும் போது இது இருக்கா.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

    பள்ளி படிக்கும் காலத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே தேவர் மகன் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நீலிமாராணி. அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சிறுமியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வளர்ந்த பிறகு தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நீலிமா ராணி. பொதுவாக துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாக மாட்டார்கள். ஏனெனில் திரைப்பட…

  • தமிழ் சீரியலில் நடிக்கணும்னா அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.. பிரியமானவள் பிரவீனா ஓப்பன் டாக்..!

    தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரவீனா. தன்னுடைய இளமை காலங்கள் முதலே சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக பிரவீனா இருந்து வருகிறார். ஆனால் சினிமாவை விடவும் சின்னத்திரையில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். கேரளாவில் சில திரைப்படங்களுக்காக விருதுகளும் வாங்கி இருக்கிறார் பிரவீனா. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் கூட இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு அவரை சீரியலில்தான் தெரியும். தமிழ் சீரியலில் நடிக்கணும்னா: அதிகபட்சம் சீரியல்களில்…