Tag: Tamil actresses

  • 80’s தமிழ் ஹீரோயின்களின் நிஜ மகள்கள் – பிரமிக்க வைக்கும் தகவல்கள்..!

    தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் நடித்த நடிகைகள் பலர், இப்போதும் சினிமாவில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஏனெனில் அவர்களது அப்போதைய சிறப்பு நடிப்பு இப்போதும் அவர்களை பீல்டில் வைத்திருக்கிறது. அந்த வகையில், அவர்களில் பலருக்கு திருமணமாகி வளர்ந்த மகள்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் பிரபல நடிகைகளாகவும் இருக்கின்றனர். அதுபற்றி தெரிந்துக்கொள்ளலாம். கவர்ச்சி நடிகை அனுராதா மகள்தான் அபிநயாஸ்ரீ பிரண்ட்ஸ், ஒன் டூ த்ரி போன்ற சில படங்களில் நடித்திருந்தார். குஷ்பு மகள்கள் அவந்திகா, அனந்திகா…