Tag: tamil channel news

  • விஜயகாந்த் காதலித்த நடிகையும்.. 5 மனைவிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையும்.. பகீர் கிளப்பும் நடிகர் ராதா ரவி..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ராதாரவி மிக முக்கியமானவர். எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி , எம்.ஆர் ராதாவை போலவே வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார். எம்.ஆர் ராதாவை பொருத்தவரை அவரிடம் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. பழைய கருப்பு வெள்ளை சினிமாக்களில் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தாலும் கூட அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் வந்தது. அதற்கு முக்கிய காரணம் எம்.ஆர் ராதா சாதாரண வில்லனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து நிறைய நகைச்சுவைகளும்…

  • புருஷன் பொண்டாட்டிக்குள்ள இந்த விஷயம் மட்டும் இருக்கவே கூடாது.. மஞ்சிமா மோகன் ஒரே போடு..!

    தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டு அறிமுகமானார் மஞ்சிமா மோகன். அதற்கு பிறகு அவருக்கு மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து வெகுகாலங்களாக மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடித்து வந்து கொண்டிருந்தார். மிக தாமதமாகதான் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இவருக்கு முதன்முதலாக வாய்ப்பை கொடுத்தார். மஞ்சிமா…

  • இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. வெறும் உள்ளாடையுடன் மிரள வைத்த திரிஷா பட நடிகை..!

    மலையாள சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளின் முக்கியமானவர் அனஸ்வரா ராஜன்.  தற்சமயம் 22 வயது ஆன நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகையாக இவர் இருக்கிறார். மிக சிறு வயதிலேயே  இவர் மலையாள சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்து விட்டார். முதன் முதலாக 2017 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் நடிகை அனஸ்வரா ராஜன். பொதுவாகவே நடிகைகள் இளம் வயதிலேயே சினிமாவிற்குள் அறிமுகமாகி விடுவார்கள். சினிமாவில் நடிகைகள்: ஏனெனில் வயது…

  • பேச முடியாமல் அழுத சித்தார்த்.. கண்முன் தோன்றிய விவேக்.. தொட்டு FEEL பண்ண மனைவி..

    தொடர்ந்து தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் இருந்த காலகட்டம் முதலே விவேக்கும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இயக்குனர் பாலச்சந்தர் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் கூட பாலச்சந்தரிடம் மிகவும் அமைதியாகதான் பேசுவார்கள். அந்த அளவிற்கு பெரும் இயக்குனரான கே பாலச்சந்தரிடம் சரிக்கு சமமாக பேசக்கூடிய ஒரு நடிகராக விவேக் இருந்திருக்கிறார். விவேக்கிற்கு இருந்த செல்வாக்கு:…

  • அத்து மீறிய சார்பட்டா பரம்பரை பட நடிகர்..! பகீர் ஆதாரங்களை வெளியிட்ட சின்மயி..!

    சினிமா துறையில் எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்பது இருந்து கொண்டுள்ளது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை நடிகைகள் சினிமாவிற்கு சென்றால் அவர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து மொழி சினிமாக்களிலும் இருந்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமா நடிகர் ஜான் விஜய் மீதும் தற்சமயம் இப்படி ஆன ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நடிகர் ஜான் விஜய் தமிழில் நிறைய திரைப்படங்களில்…

  • மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..!

    சினிமாவைப் பொறுத்தவரை எப்போதுமே கிசுகிசுக்கள் என்பது பஞ்சமில்லாமல் இருந்து வரும் ஒரு துறையாகதான் சினிமா இருந்து வருகிறது. கருப்பு வெள்ளை காலகட்டங்களில் சினிமா துவங்கிய காலம் முதலே சினிமா என்றாலே இப்படித்தான் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல சினிமாவும் மோசமாகதான் சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா கதாநாயகியாக இருந்த காலகட்டங்களில் நடிகையாக இருக்கும் பெண்களை மக்கள் மதிக்கவே மாட்டார்கள் என்று கூறுவார்கள். சினிமா நடிகைகள் நிலை: ஏனெனில் சினிமாவிற்கு செல்லும் நடிகைகள் அங்கு…

  • ஆடைக்குள் கை விட்டு என் மார்பகத்தை பிடித்து.. அதை செய்தான்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை..!

    சன் டிவி சீரியல் மூலமாக பல நடிகைகள் பிரபலமடைந்து இருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் சன் டிவி சீரியலில் நடித்ததன் மூலமாகவே இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவராக நடிகை சந்தியா இருந்து வந்தார். நடிகை சந்தியா வெகு காலங்களாகவே சீரியல் துறையில் இருந்து வருகிறார் அதற்கு முன்பிருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். சினிமா துறையில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்துதான் அவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக…

  • இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சிட்டு போயிடலாம்.. படுமோசமான படுக்கயறை காட்சியில் நடிகை அஞ்சலி..!

    தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று பிறகு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை அஞ்சலி. 2006 ஆம் ஆண்டு போட்டோ என்கிற தெலுங்கு படம் மூலமாக சினிமாவிற்குள் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி. கற்றது தமிழ் திரைப்படம் அப்பொழுது வெகுவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் அந்த திரைப்படத்தில் ஆனந்தி என்கிற அஞ்சலியின் கதாபாத்திரம் மிக முக்கியமான…

  • கல்யாணமாகி.. டைவர்சும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பத்தி.. நடிகை சாக்ஷி அகர்வால்..!

    தமிழ் திரைத்துறையில் அதிக பிரபலமாக இருந்துமே கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிக்காத நடிகையாக நடிகை சாக்ஷி அகர்வால் இருந்து வருகிறார்.  பொதுவாக சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆசை கொண்டுதான் நிறைய நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு நடிப்பதற்கு வருகின்றனர். ஆனால் சாக்‌ஷி அகர்வாலை பொருத்தவரை அவருக்கு சிறுவயது முதலே எல்லாம் சினிமாவின் மீது ஆசை கிடையாது. உண்மையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஐடி வேலையில் சேர வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஐ.டி…

  • இதை விட சின்ன உள்ளாடை இனிமே தான் செய்யணும்.. மோசமான கவர்ச்சியில் வானத்தை பார்க்கும் சாக்‌ஷி அகர்வால்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தும் கூட கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருபவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் மாதிரியான சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகும் கூட சாக்‌ஷி அகர்வாலுக்கு மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரிதாக அதிகரிக்கவில்லை. இருந்தாலும் தமிழ், கன்னடம், மலையாளம் என்று பழமொழிகளிலும் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் சாக்ஷி அகர்வால். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் பணிபுரிந்து வந்த சாக்‌ஷி அகர்வால் இன்ஃபோசிஸ் மாதிரியான பெரும் நிறுவனங்களில்…