Tag: Tamil Cinema News

  • நடிகர் பிரசாந்த் இரண்டாம் திருமணம்.. மிரள வைக்கும் ஜல்சா பார்ட்டி.. போட்டுடைத்த ரிப்போர்ட்டர்!.

    நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகராக அறியப்படுகிறார். எல்லா காலங்களிலுமே ஒரு நடிகருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது கிடைத்து விடுவது கிடையாது. ஆனால் பிரசாந்த் மாதிரியான சில நடிகர்களுக்கு எப்போதுமே வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு திறமை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் பிரசாந்தின் அடுத்த திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்து…

  • ராதிகாவை உலுக்கிய துணி மாற்றும் வீடியோ… தலை விரித்தாடும் பாலியல் குற்றங்கள்..!

    தற்சமயம் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த பிரச்சனைகள்தான் அதிகமாக எங்கும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. பிறகு போலீசார் விசாரணை நடந்த பொழுது அதற்கு காரணம் மலையாள சினிமாவில் உள்ள ஒரு நடிகர்தான் என்பது தெரிந்தது. இது அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி அமைத்து அதன் மூலமாக…

  • கணவரின் உறவினரிடம் மயங்கிய நடிகையின் உல்லாசம்.. வீட்டிலேயே கூத்து.. அடுத்த டைவர்ஸ் இவங்க தானாம்..!

    தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் கிசுகிசு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. பொதுவாகவே கிசுகிசுக்களுக்கு இங்கு தனி வரவேற்பு உண்டு. தொடர்ந்து சினிமாவில் வேலை பார்க்கும் பல ஊழியர்கள், நடிகைகள் குறித்த விஷயங்களை வெளியில் லீக் செய்வது உண்டு. அதற்கு தகுந்தார் போலவே சினிமா ஆரம்பித்த காலம் முதலே நடிகர் நடிகைகளுக்கு இடையே இருக்கும் தவறான உறவு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மக்கள் மத்தியில் அவை பேசுபொருளாக மாறிக் கொண்டு வருகிறது. நடிகைக்கு உள்ள ரசிகர்கள்: அப்படியாக சமீபத்தில்…

  • இதுக்காக தான் ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்.. சீரியல் நடிகை ஷாபனா குற்றச்சாட்டு..!

    தமிழ்,மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷபானா. ஷபானா ஜீ தமிழில் வெளியான செம்பருத்தி சீரியல் மூலமாக அதிக பிரபலமானவர். தமிழ் சின்னத்திரையில் முதன்முதலாக காதல் சீரியலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதை நிரூபித்த சீரியல் செம்பருத்தி. கிட்டத்தட்ட 1000 எபிசோடுக்கும் அதிகமாக ஓடி சின்ன திரையில் பெரும் வெற்றியை பெற்றது இந்த தொடர். அதே சமயம் அதிகமாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட தொடராகவும் செம்பருத்தி இருந்தது. ஆனால் இல்லத்தரசிகள் மத்தியில்…

  • வீட்டு லோன் EMI கட்ட காசு இல்ல.. அதனால அந்த படத்துல நடிச்சேன்.. பிரியா ஆனந்த் ஓப்பன் டாக்..!

    தென்னிந்தியா வட இந்தியா என்று இரண்டிலுமே பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மாதிரியான பல படங்களில் நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என்று நான்கு மொழிகளிலும் ஓரளவுக்கு இவருக்கு வரவேற்பு என்பதை இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் பிரியா ஆனந்தின் ஆசையாக இருந்தது. இயக்குனராக ஆசை: ஆனால் இயக்குனராக இருப்பதை விடவும் பிறகு கதாநாயகியாக இருப்பதில் அவருக்கு…

  • காத்து மேல.. காத்து கீழ.. பாடலை கேட்ட தேனிசை தென்றல் தேவாவின் ரியாகஷனை பாருங்க..!

    தமிழ் சினிமாவின் முத்தான இசையமைப்பாளரான தேவா கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களாக இசைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் தான் அமைந்திருக்கிறது .தேவா கானா பாடல்கள் எழுதியும் அந்த பாடல்களை தானே பாடியும் இசையமைப்பது தான் இவருக்கே உரித்தான ஸ்டைல் என்று கூறலாம். தேனிசை தென்றல் தேவா: இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னை தமிழில் இருப்பதால் பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து மக்கள் மனதில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இடத்தை…

  • நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

    தமிழ் சினிமாவில் சிறந்த கேரக்டர் பலரால் அறியப்படுபவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். தமிழ் சினிமாவில் வெகுகாலங்களாக வாய்ப்புகள் தேடி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தவர் ஆவார்.  ஒரு சிறந்த நடிகர் என்றாலும் கூட அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே தன்னுடைய நடிப்பை மக்கள் மத்தியில் காட்ட முடியும். அந்த வகையில் அப்படியான ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தார் எம் எஸ் பாஸ்கர். இந்த நிலையில் சீரியல்களில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பாலச்சந்தர் சீரியல்…

  • அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்.. ஆனா.. அது.. நடிகை ஓவியா வெளிப்படியான பேச்சு..!

    களவாணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. ஓவியாவின் முதல் படம் என்பது அவருக்கு ஒரு சிறப்பான திரைப்படமாக அமைந்தது. களவாணி திரைப்படம் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்றாலும் கூட தமிழக அளவில் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. மேலும் நடிகர் விமலின் மார்க்கெட்டையும் பெரிதாக உயர்த்தியது ஓவியாவை பொறுத்தவரை அந்த திரைப்படத்தில் பள்ளியில் படிக்கும் ஒரு கிராமத்து பெண்ணாகதான் அறிமுகமானார் ஓவியா. எனவே அப்படித்தான் மக்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து வாய்ப்பு:…

  • கணவருக்கு இது பெருசா இருக்குறது பற்றி எனக்கு.. நடிகை நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

    கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ் சினிமாவில் நடிகையாக பயணித்து வருபவர் நடிகை நீலிமா ராணி. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அல்லது பெரிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக ஒரு நடிகையை தெரியும். ஆனால் அப்படியெல்லாம் பிரபலமாகாமல் கூட மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நீலிமா ராணி. அதற்கு முக்கிய காரணம் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட அவருக்கு…

  • இவ்ளோ அழகா இருக்கீங்க.. அதுக்கு கூப்பிட்டிருக்காங்களா..? நடிகை ஸ்ரீரஞ்சனி கொடுத்த பதில்..!

    சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரீ ரஞ்சனி. இவரது பெயரே ரசிகர்களுக்கு தெரியாது என்றாலும் கூட அவரை அனைவருக்கும் தெரியும். நிறைய திரைப்படங்களில் அவரை மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த நடிகையின் பெயர் என்ன என்று மட்டும் அப்பொழுது பெரிதாக யோசித்து இருக்க மாட்டார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரஞ்சனி என்று கூறலாம். தமிழில் பல படங்களில் நடித்த நடிகை: கிட்டத்தட்ட…