Tag: tamil cinema today

  • விஜய் இப்படி பன்னுவாருன்னு எதிர்பாக்கல.. சொல்லாம இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்…!

    தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மூலமாகவே பெரிதாக வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அதற்கு முன்பே அவர் மலையாளத்தில் குழந்தை கதாபாத்திரங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் தமிழ் சினிமாவில்தான் கதாநாயகியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது இது என்ன மாயம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு வருடம்…