Tag: tamil cnema news

  • 2 கல்யாணம்.. 2 டைவர்ஸ்.. தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை..!

    தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக பார்க்கப்படுபவர் நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி இவர் முதன்முதலில் தொகுப்பாளினியாக தனது பணியைத் தொடங்கி அதன் பின்னர், மாடலிங் தொழிலில் தனது காலடி எடுத்து வைத்து பின்னர் சினிமா வாய்ப்பை பெற்றார். பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ரேஷ்மா பசுபுலேட்டி: ஆம் இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவரது தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில், புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து…