Tag: tamil film news in tamil

  • அட நம்ம மாலா டீச்சரா இது..? மாடர்ன் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பும் சிஜா ரோஸ்..!

    நேச்சுரல் பியூட்டியாக நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சிஜா ரோஸ். கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை ஆன இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிகையாவதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு அமிர்தா டிவியில் லெட்ஸ் டான்ஸ் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலமாக இவர் பிரபலமானார் . மலையாள படங்களில் சிஜா ரோஸ்: அதை அடுத்து திரைப்படத்துறையில் இவர் நடிகையாகவும் வாய்ப்பு கிடைக்க சினிமாவில் நடிகைகிவிட்டார்.…