Tag: Tamil films

  • தியேட்டரில் சக்கை போடு போட்டும் TVயில் போடாத தமிழ் படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே..!

    திரையுலகில் திரைப்படங்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல ஒவ்வொரு திரைப்படங்களும் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்க எவ்வளவு சிரமப்பட்டு பெற்றெடுக்கிறாரோ அந்த அளவு கடுமையான போராட்டங்களுக்கு பிறகு தான் தமிழ் படங்கள் என்ற வகையில் தியேட்டர்களில் வெளி வருகிறது. அந்த வகையில் சில திரைப்படங்கள் தியேட்டர்களில் மாஸ் கிட்டை தந்திருந்தாலும் இந்த படங்கள் இன்று வரை டிவியில் போடப்படாத தமிழ் படங்களாக உள்ளது. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக…