Tag: tamil gossips

  • தோல்வி படம் கொடுத்தாலும் வாய்ப்பு கிடைக்குது.. இயக்குனர் வேட்டையாடிய லீலை நடிகை..

    சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் இளம் நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது எடுத்த உடனே அவர்களால் வாய்ப்பை பெற முடிவதில்லை. ஏனெனில் ஏற்கனவே சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் புது நடிகைகள் சினிமாவிற்குள் வருவதை அவ்வளவாக விரும்புவதில்லை. ஏனெனில் கண்டிப்பாக இவர்களை விட இளம் வயது கொண்ட நடிகைகள் சினிமாவிற்கு வரும்பொழுது அது அவர்களுக்கு பட வாய்ப்புகளை குறைப்பதற்கான வாய்ப்புகள்…

  • எதிரி நடிகையுடன் கூட்டணி சேர்ந்த தமாசு நடிகர்.. தயாரிப்பாளருடன் ரகசியமாக சேர்ந்து பழி வாங்கிய நம்பர் நடிகை..!

    தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் இந்த நம்பர் நடிகையும் முக்கியமானவர். இவர் தொடர்ந்து சினிமாவில்  தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல நடிகைகளின் வாய்ப்புகளை கெடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவருடன் நெருங்கிய நண்பராக இருந்த நடிகருக்கு துரோகம் செய்திருக்கிறார் இந்த நடிகை. இந்த தமாசு நடிகர் நிறைய நகைச்சுவை செய்து அதன்  மூலமாக சினிமாவில் பிரபலமடைந்து தற்சமயம் கதாநாயகனாகவும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர்…

  • அதுக்கு ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி.. கடைசியில் உள்ளதும் போச்சு.. நரக வேதனையில் நடிகை..!

    சினிமாவில் எப்படி இருந்தாலும் கதாநாயகர்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் கதாநாயகிகளுக்கு அப்படி கிடையாது. அவர்களது உடல் அமைப்பிலிருந்து நிறம் வரைக்கும் பல விஷயங்கள் ஒரு கதாநாயகிக்கான தகுதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் கதாநாயகர்களை பொருத்தவரை விஜய் சேதுபதி மாதிரி உடல் பருமனாக இருந்தாலும் சரி, தனுஷ் மாதிரி உடல் ஒல்லியாக இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் அவரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நடிகைகளை ஒல்லியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிக உடல் பருமனோடு இருந்தாலும் ஏற்றுக்கொள்ள…

  • இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!

    சினிமாவில் திரைபடங்களை வெற்றி பெற செய்வதற்கு ஏகப்பட்ட விஷயங்களை படப்பிடிப்பு குழுக்கள் செய்து வருவதுண்டு. சில படங்களுக்கு அவர்களே புரளியை கிளப்பிவிட்டாவது அந்த திரைப்படத்தை வெற்றி பெற வைப்பார்கள். இன்னும் சில திரைப்படங்களுக்கு அந்த படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை பார்க்க முடியும். அந்த வழக்கு தொடுவதே படக்குழுவை சேர்ந்த ஆளாகதான் இருக்கும். ஏனெனில் ஏதாவது ஒரு படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அந்த திரைப்படம் உடனே கொஞ்சம் வெற்றியடைந்துவிடும். அதனை தொடர்ந்து படத்தையும் எளிதாக…

  • போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!

    தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாழ்வு சில சமயங்களில் ஒரே நாளில் ஒபாமா ஆன கதையாக உயர்ந்திருக்கும். அப்போதுதான் பலருக்கும் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்கிற கேள்வி ஏற்படும். அதிலும் சில குறிப்பிட்ட நடிகைகளுக்கு அந்த மாதிரி மாற்றங்கள் நடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். அதுவும் அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஒரு நடிகைக்கு திடீர் என சொகுசு வாழ்வு வந்துள்ளது. போன வருடம் அவரிடம் பொது மக்கள் பயன்படுத்தும் கார் கூட இல்லாம…