Tag: tamil movie news
-
“கார் ட்ரைவருடன் சீரியல் நடிகை செஞ்ச சல்லித்தனம்..” தெரிஞ்சதும் கழட்டி விட்ட காதலர்.. அட கொடுமைய…
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்பது போல இப்போது அந்த நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தான் உருகி உருகி காதலித்த காதலருடன் பிரேக்கப் செய்திருக்கிறார் அந்த சீரியல் நாயகி. இதற்கெல்லாம் காரணம் அந்த இளம் வயது கார் டிரைவர்தான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சீரியல் நாயகி… வாழ்ந்தால் என் உயிர் உள்ள வரை உன்னுடன் வாழ்வேன். கடைசி நேரத்தில் என் உயிர் பிரியும் போது கூட அது உன் மடியில்தான் பிரிய…