Tag: tamil movies news

  • தன் அலுவலகத்திலேயே வடிவேலு செய்த அசிங்கம்.. பாவா லட்சுமணன் கூறிய பகீர் தகவல்..!

    தமிழ் திரையுலகில் இன்று வரை அசைக்க முடியாத காமெடியன்களில் ஒருவராக திகழும் வைகைப்புயல் வடிவேலு ஆரம்ப காலத்தில் கடுமையான பொருளாதார சிரமங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை நோக்கி திரை துறை பயணத்தை ஆரம்பிக்க வந்தவர். வறுமையால் வாடிய இவருக்கு ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல் மட்டுமே அமைந்தது அதனை அடுத்து ராஜ்கிரணின் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் இன்று உச்சகட்ட காமெடியன்களில் ஒருவராக திகழ்கிறார். நடிகர் வடிவேலு.. இதனை…