Tag: tamil news

  • புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!

    சினிமா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை அதிகமாக இருந்து வரும் ஒரு துறை என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்தியாக இருக்கிறது. அதற்கு தகுந்தார் போலவே சினிமாவிலேயே எப்பொழுதுமே ஏதாவது ஒரு பெண்கள் தொடர்பான பாலியல் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு அதிக சர்ச்சைக்குரிய திடுகிடும் விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது. புருஷனை தவிர கேரளாவில் தொடர்ந்து பெண்கள் நடிகர்களால் பாலியல் பிரச்சனைகளுக்கு…

  • அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!

    மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. பல்வேறு தடைகளை ஒவ்வொருமுறை சந்தித்த பொழுதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவற்றையெல்லாம் தாண்டிதான் ஒரு நல்ல இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இப்படி மக்கள் மத்தியில்…

  • மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட இப்பொழுது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது. இதனாலேயே தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பெண்கள் குறித்த எந்த ஒரு சர்ச்சையிலுமே தனுஷ் பெயர் அடிபட்டது கிடையாது. அதனால்தான் தனுஷ்க்கு தனது மகளை திருமணம் செய்து…

  • இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..

    தற்சமயம் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கும் இடமே தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். தமிழ் சினிமாவிற்கு சாதாரண சௌண்ட் இன்ஜினியராக வேலைக்கு வந்து அதன் மூலமாக இசையமைப்பாளராகி இப்பொழுது கதாநாயகன் தயாரிப்பாளர் என்று பலவித விஷயங்களை செய்யக்கூடியவராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். இதால அடிக்கவா தன்னுடைய திறமையை மட்டுமே பயன்படுத்தி…

  • அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

    தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை குத்து ரம்யா. இவரது இயற்பெயர் பெயர் திவ்யா ஸ்பந்தனா என்பதாகும். ஆரம்பத்தில் இவர் கன்னடத்தில்தான் நடித்து வந்தார். கன்னடத்தில் 2003 ஆம் ஆண்டு ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் குத்து திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் பொழுதே அவரது பெயரை ரம்யா என்று வைத்துக் கொண்டார். 2 நடிகரோடும் என்…

  • குட்டியோண்டு ஆடையில் தொடையை காட்டி.. ஏடாக்கூடா கவர்ச்சியில் பிக்பாஸ் வி.ஜே அர்ச்சனா..

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வி.ஜே அர்ச்சனா. அர்ச்சனா ரவிச்சந்திரன் என்னும் இவர் அதிகபட்சம் வி.ஜே அர்ச்சனா என்று அறியப்படுகிறார். தமிழில் சன் டிவியில் வி.ஜேவாக தனது பணியை தொடங்கினார் அர்ச்சனா. அதனால் வி.ஜே அர்த்தனா என்று அழைக்கப்படுகிறார். சன் டிவியில் வி.ஜேவாக இருந்த பொழுது ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற தொகுப்பாளராகதான் இருந்து வந்தார் அர்ச்சனா ரவிச்சந்திரன். ஏடாக்கூடா கவர்ச்சி சன் டிவியை தொடர்ந்து அவருக்கு…

  • அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.

    மலையாள சினிமாவில் தற்சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெளியில் தெரிய துவங்கியிருக்கின்றன. இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மலையாள சினிமாதான் தற்சமயம் மாறி இருக்கிறது. எந்த ஒரு மாநில அரசும் எடுக்காத ஒரு நடவடிக்கையை தற்சமயம் கேரளா அரசு எடுத்திருக்கிறது. அதாவது மலையாளம் திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அரசுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஹேமா கமிட்டி என்கிற ஒரு கமிட்டியை அமைத்தது கேரளா அரசு. முக்கிய புள்ளிகள் ஓய்வு பெற்ற…

  • பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

    தமிழ் சினிமாவில் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த வாலி என்கிற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அந்த திரைப்படத்தில்தான் அவர் நடிகை ஜோதிகாவையும் அறிமுகப்படுத்தினார். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து குஷி என்கிற திரைப்படத்தை இயக்கினார். எஸ்.ஜே சூர்யா இந்த படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு வேறு நடிகர்களை…

  • திடீரென்று வந்த உடல் பிரச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்!..

    தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவருக்கு மலையாளத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என்று மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1980 இல் முதன்முதலாக மோகன்லால் மலையாள சினிமாவில் அறிமுகமானார். மோகன்லால் அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால். சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே நடிகர் மம்முட்டியுடன்…

  • VFX நொறுக்கிட்டாங்க..! கட்டை விரலில் விரட்டும் சூர்யா..! சிறுத்தை சிவா படமா இது..? கங்குவா எக்குதப்பாக எகிறிய எதிர்பார்ப்பு..!

    வெகு காலங்களாக சூர்யாவின் ரசிகர்களும் பொதுமக்களும் அதிகமாக காத்திருந்த ஒரு திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. கங்குவா திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த படத்தின் டிரைலர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது என்றே கூற வேண்டும். இந்த ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் படம் குறித்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு சில விஷயங்களை…