Tag: tamil news 3

  • A.I மூலம் 3 மறைந்த நடிகர்கள் இந்தியன் 2 படத்தில்.. யார் யாருன்னு பாருங்க..!

    திரையுலகில் இன்று நவீன தொழில்நுட்பங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து படங்கள் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வெளி வருகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்து இந்தியன் 2 படத்தில் வருகிறது என சொல்லலாம். அந்த வகையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த டெக்னாலஜியானது தற்போது பல துறைகளில் செயல்பட்டு வருகின்ற சூழ்நிலையில் திரை உலகில் இப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த…

  • பக்கத்துல குத்த வைத்த முன்னாள் காதலன்.. நயன்தாரா செய்ததை பாருங்க..!

    நடிகை நயன்தாரா ஆரம்ப காலத்தில் மலையாள படங்களில் நடித்திருந்தாலும் நாள் செல்ல, செல்ல தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் தனக்கு என்று ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் என்று சொல்லலாம். நடிகை நயன்தாரா.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் வெளி வந்த…

  • வீட்டில் நிறைய சண்டை வரும்.. ஆனா.. இது தான் நடந்ததே இல்ல.. நடிகை குஷ்பூ ஓப்பன் டாக்…!

    ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. ஸ்ரீதேவிக்கு பிறகு குஷ்பூ மாதிரியே எனக்கு மனைவி வேண்டும் என்று கேட்ட இளைஞர்கள் தமிழ்நாட்டில் அதிகம். அந்த அளவிற்கு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் குஷ்பூ 80 களில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக குஷ்பூ இருந்தார். தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் அவருக்கென பெறும் ரசிக்கப்பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் குஷ்பூ. தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையை பெற்றவரும்…

  • சூரியாவுக்கு திமிரு அதிகமாகிடுச்சு.. ரொம்ப கேவலம் இது.. விளாசும் பிரபலம்..!

    தமிழ் திரை படத்தில் தற்போது தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் சூரியா வாரிசு நடிகராக திகழ்கிறார். இவரது தந்தை பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமார் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து நடிகர் சூரியா நேருக்கு நேர் படத்தில் நடித்ததை அடுத்து பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருந்தாலும் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும் படி ஓடி மக்கள் மத்தியில் சரியாக ரீச் ஆகவில்லை. சூரியாவுக்கு திமிரு…

  • சீதா கூட 20 வருஷம் பேசல.. எல்லாமே என் தப்பு தான்.. நான் கால்ல விழ தயார்.. பார்த்திபன் எமோஷனல்..!

    தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பார்த்திபன். தன்னுடைய முதல் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு பிடித்தமான கதைகளாக தான் இருக்கும். பெரும் நடிகர்களுக்காக கதைகளை மாற்றக்கூடிய இயக்குனர் கிடையாது என்பதாலேயே பார்த்திபனுக்கு பெரிய நடிகர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தது கிடையாது. அவரே இதை நிறைய முறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். ரஜினியோ அல்லது விஜயோ என்னிடம் வந்து திரைப்படத்திற்கு சான்ஸ் கொடுத்தது கிடையாது என்று பார்த்திபன் நிறைய முறை கூறியிருக்கிறார். அதேபோல…

  • ஆடிய ஆட்டம் என்ன..? பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ.. சிம்பு பாத்தா கல்யாணமே பண்ண மாட்டாரே..!

    தொடர்ந்து தனது அண்ணன் வெங்கட் பிரபுவின் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகராக நடித்து வருபவர் நடிகர் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிகபட்சம் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் பிரேம்ஜி இருப்பதை பார்க்க முடியும். பிரேம்ஜி மிகவும் ஜாலியான ஒரு கேரக்டர் என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கு நட்பு வட்டாரம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் வெகு நாட்களாக சிங்கிளாக தனது காலத்தை…

  • வரலட்சுமியின் கணவருக்கு இவ்ளோ சொத்தா.. கோடிகளை நம்பி நடக்கும் திருமணம்.. ஆனால்.. சரத்குமார்..

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மூத்த மனைவி சாயாதேவிக்கு பிறந்த வரலட்சுமி தென்னிந்திய திரை உலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து இவரது திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடந்து முடிந்ததோடு மட்டுமல்லாமல் சென்னையில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். வரலட்சுமி திருமணம்.. தமிழ் திரை உலகில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி மும்பையை சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவை…