Tag: tamil news live

  • 37 வருஷமா என் Husband-க்கும் எனக்கும் அது வரவே இல்ல.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை லட்சுமி..!

    நடிகை லட்சுமி ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இவர் பழம் பெரும் இயக்குனரான மல்லியம் ராஜகோபால் அவர்கள் இயக்கிய ஜீவனாம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகத்திற்கு வந்தார். ஏற்கனவே நடிகை லட்சுமியின் பெற்றோர்களும் திரைத்துறையில் இருந்ததை அடுத்து திரையுலகில் நுழைவது இவருக்கு எளிதாக இருந்தது. எனினும் இளமை காலத்தில் இவர் காவல்துறை அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவில் இருந்தவர். நடிகை லட்சுமி.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில்…