Tag: tamil news today

  • தமிழ் சினிமா தவறவிட்டு தரமான நாட்டுக்கட்ட.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சுண்டி இழுக்கும் சுஜிதா..!

    தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சீரியல் என்ற ஒன்று துவங்கியது முதலே இருந்து வரும் ஒரு நடிகை என்றால் அவர் நடிகை சுஜிதாதான் அவர்தான் தூர்தர்ஷன் சேனலில் நடிகையாக அறிமுகம் ஆகி இப்போது வரை தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் செல்வாக்கு மிக்க நடிகையாக இருந்து வருகிறார். சுஜிதா 1998 இல் வெளியான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியலில் முதன்முதலாக அறிமுகமானார் ஸ்வேதா. அதற்குப் பிறகு ராஜ் டிவியில் ஒளிபரப்பான கங்கா யமுனா சரஸ்வதி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில்…