Tag: tamil news today news

  • என்ன கொடுமை சார் இது..? இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சியில் பிக்பாஸ் சம்யுக்தா..!

    உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் நான்காவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டு பேமஸ் ஆன சம்யுக்தா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாடலிங் துறையின் மூலம் திரைக்கு வந்த பிக் பாஸ் சம்யுக்தா தமிழ் திரையுலகிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் மூலம் ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சை அள்ளினார். பிக் பாஸ் சம்யுக்தா..  என்ன தான்…

  • சில சமயம் நானே அப்படி மாறிடுறேன்.. தப்பான பழக்கம் குறித்து வாணி போஜன் ஓப்பன் டாக்..!

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரின் மூலம் அறிமுகம் ஆன வாணி போஜன் ஊட்டியில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் பிறந்தவர். திரை துறையில் நுழைவதற்கு முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 3 ஆண்டுகள் பணி புரிந்ததை அடுத்து வடிவமைப்பு மற்றும் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். சில சமயம் நானே அப்படி மாறிடுறேன்.. ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் போன்ற சின்னத்திரை சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வ…

  • வாய் விட்டதால் தவறிய சினிமா வாய்ப்பு..! மாஸ்டர் மகேந்திரன் குறித்து பிரபல நடிகர்..!

    குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் பல்வேறு தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்த இருக்கக்கூடிய மாஸ்டர் மகேந்திரன் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக நடிக்க முயற்சி செய்தார். அந்த வகையில் இவர் 2013-இல் விழா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எனினும் இந்த திரைப்படமானது அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுத்…

  • ஐஸ்வர்யா ராய் விவாகரத்து.. மூன்று நடிகர்களுடன் லிவின் ரிலேஷன்ஷிப்.. Beach பங்களாவில் வெடித்த பூகம்பம்..!

    1994-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்று உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் சமீப காலமாக விவாகரத்து செய்து வருகின்ற விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தனுஷ்-ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ்-சைந்தவி போன்றவர்களின் விவாகரத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராய் விவாகரத்து.. இந்நிலையில் தமிழ் திரை…

  • விவாகரத்தான நடிகர் மீது கிரஷ்..! அந்த ஆசையை வெளிப்படையாக போட்டு உடைத்த பிக்பாஸ் வனிதா..!

    வாயாடி பெத்த புள்ள யார் இவ என்று கேட்கக் கூடிய வகையில் வாயாடி வனிதா அக்கா வாரிசு நடிகையாக தமிழ் திரை உலகில் களம் இறங்கியதை அடுத்து போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து திரையுலகில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க அதில் போட்டியாளராக பங்கேற்று தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். விவாகரத்தான நடிகர்…

  • யோவ்.. என்னய்யா மனுஷன் நீயி.. 70 வயசுல இப்படி TUFF குடுக்குற.. தீரா பசியோடு அலையும் ரஜினி..!

    அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஒரு பரபரப்பு ஒரு எதிர்பார்ப்பு என்று மக்கள் இடையே இன்றும் இருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம். 70 வயது கடந்த நிலையில் அதே சுறுசுறுப்பு அதே ஸ்டைல் அதே வேகம் என அடுக்கிக் கொண்டே போகக் கூடிய வகையில் அண்மையில் அம்பானி வீட்டு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட விஷயம் வைரலானது கூட நினைவில் இருக்கும். யோவ் என்னய்யா மனுசன் நீயி.. பெரும்பாலும் ரஜினி நடித்த…

  • ஏதோ ராணுவத்துக்கு குடுத்தா மாதிரி பெருமை வேற.. இயக்குனர் ஷங்கரை விளாசும் ரசிகர்கள்..! என்ன காரணம்..?

    தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் ஷங்கர் பற்றி யாரும் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் திரை உலகுக்கு பிரம்மாண்டத்தை கொண்டு வந்து அனைவரது விழிகளையும் அகல விரித்து பார்க்க வைத்த ஷங்கர் தற்போது போட்டிருக்கும் பதிவால் இணையமே பற்றிக் கொண்டு எரிகிறது. இதற்குக் காரணம் அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று இருப்பதோடு இயக்குனர் ஷங்கர் பற்றிய பிரம்மாண்டத்தையும்…

  • பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்.. என சொன்னார். பிரபல இயக்குனர் மீது வாலு பட நடிகை பகீர் புகார்..!

    வெள்ளித்திரையில் நடித்த நடிகைகள் கூட தற்போது சின்னத்திரையில் விரும்பி நடிக்கின்ற காலம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் இவர்கள் திரைப்படங்களில் அடையும் புகழையும் பிரபலத்தையும் போல சின்ன திரையில் நடிப்பதாலும் இது போன்ற புகழும், பிரபலமும் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் சின்ன திரையில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்து அங்கு சென்று ஜொலித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அதற்கு உதாரணமாக வாணி போஜன் முதல் கொண்டு பிரியா பவானி…

  • Beautician to சீரியல் நடிகை.. போலீஸ் கணவர்.. விவாகரத்து.. சிறகடிக்க ஆசை மீனா பற்றி தெரியுமா..?

    இன்று தொலைக்காட்சிகளில் எந்த சேனலை திரும்பினாலும் அந்த சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அம்மா வேடத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை எம்பி தமிழ்ச்செல்வி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சிறகடிக்க ஆசை என்ற தொடரில் மீனாவின் அம்மாவாக நடித்து அனைவரது உள்ளத்திலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கக்கூடியவர். பியூட்டிஷியன் டு சீரியல் நடிகை.. இவர் ஆரம்ப நாட்களில் பியூட்டிஷியன் ஆக பணிபுரிந்ததை அடுத்து சீரியல் நடிகையாக…

  • வரலட்சுமிக்கு கண்டிஷன்.. வேலையை காட்ட ஆரம்பித்த நிக்கோலாய் சச்தேவ்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்டான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாண்டில் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நடிகை வரலட்சுமி இந்த திருமணத்தின் மூலம் இரண்டாம் தரமாக வாழ்க்கை பெற்றிருப்பதை அறிந்து கொண்ட அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய ரசிகர்கள் இவர் பணத்திற்காக தான் நிக்கோலாயை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். நடிகை வரலட்சுமி.. தென்னிந்திய…