Tag: tamil news

  • நயன்தாரா கையை உதறி சென்ற விக்னேஷ் சிவன்..! முகம் வாடிய நயன்தாரா..! வைரல் வீடியோ..!

    மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றவர். இவர் தனது கேரியரில் பல்வேறு வெற்றி படங்களை தந்ததை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பேன் இந்திய நடிகையாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை நயன்தாரா மும்பையில் நடந்த அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு சென்று…

  • பிதுங்கிய முன்னழகு.. அம்பானி திருமணத்தில் தமன்னா கவர்ச்சி மழை.. விடிய விடிய ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

    முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் படு விமர்சையாக நடந்து முடிந்ததோடு மட்டுமல்லாமல் இந்த திருமணத்திற்கு ரஜினி முதல் அமெரிக்க மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா வரை கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருக்கிறார்கள். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமண விழா கடந்த ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. பிதுங்கிய முன்னழகு.. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தொழில் அதிபர்களான…

  • பேருக்கு தான் ஆம்பள.. ஆனா.. அந்த மேட்டர்ல.. ரகசியம் உடைத்த மோகினி..!

    90-கால கட்டங்களில் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட 90-ஸ் நாயகி மோகினி ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் 1991-ஆம் ஆண்டு வெளி வந்த ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். நடிகை மோகினியின் ஸ்பெஷாலிட்டியே அவரது நீல நிற கண்கள் என்பதால் ரசிகர்கள் அனைவரும் அவரை பூனை கண்ணழகி என்று அழைத்து வந்தார்கள். பேருக்குத்தான் ஆம்பள.. தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி…

  • ரச்சிதா.. உன் வீடியோவை ரிலீஸ் பண்ணிடுவேன்.. மிரட்டும் நபர்.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

    விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ரச்சிதாவை பொருத்தவரை அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது சரவணன் மீனாட்சி தொடர்தான். சரவணன் மீனாட்சி தொடர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு தொடராக இருந்தது. அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்கிற பெயரிலேயே வேறு வேறு ஜோடிகளை வைத்து அந்த தொடரை கொண்டு சென்று கொண்டிருந்தனர். அந்த வகையில் சரவணனாக கவின் நடித்த பொழுது…

  • வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

    ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். இவர் தமிழ்நாட்டில் இருக்கும் வேலூரில் பிறந்தவர். வேலூரில் இருக்கும் ஸ்ரீ சஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று நடிப்பில் களம் இறங்கி தற்போது திரை உலகில் கலக்கி வருகிறார். பூர்ணிமா ரவி.. நடிகை பூர்ணிமா ரவி பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் 2021-ஆம்…

  • ரஜினி குத்தாட்டம் இது தான் காரணம்… பொண்டாட்டி ஜாக்கெட்டில் Cringe பண்ண அட்லி.. பிரபல விளாசல்..!

    இந்தியா முழுவதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் இன்னும் கிரேஸ் அதிகம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் நடிப்பில் கட்டுண்டு கிடக்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் பொது நிகழ்ச்சிகளில் அதிக அளவு பங்கேற்காத ரஜினி தற்போது அம்பானி வீடு கல்யாணத்தில் டான்ஸ் ஆடியது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகிறது.…

  • சூரியாவை உயரமாக காட்ட இதை தான் பண்ணோம்.. இயக்குனர் கௌதம் மேனன் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

    தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூரியா இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் என்ற படத்தில் 1997-ஆம் ஆண்டு நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.   திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சியை தொகுப்பாளராகவும் விளங்கியவர் தனது முதல் படத்தை அடுத்து நந்தா படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த இவர் பிதாமகன், பேரழகன், வாணரம் ஆயிரம், ஏழாம் அறிவு போன்ற பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். நடிகர் சூரியா..…

  • நீ தான் என் பால்கோவா.. பார்க்க பார்க்க பரவசம்.. முன்னழகை தூக்கி.. அர்ச்சனா கிளுகிளு போஸ்..!

    சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் அர்ச்சனா மாரியப்பனும் ஒருவர். சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் ஓரளவுதான் வாய்ப்புகள் உண்டு என்று கூறலாம். பெரும்பாலும் சீரியல் நடிகைகள் சினிமாவில் கதாநாயகிகளாக நடிப்பது கிடையாது. துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் இவர்களுக்கு கிடைக்கின்றன. இந்த நிலையில் சில நடிகைகள் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக நாடகங்களில் வாய்ப்புகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானவர்தான் நடிகை அர்ச்சனா. அர்ச்சனா மாரியப்பன் சீரியலில்…

  • இந்தியன் 2 குறித்து கார்த்திக் சுப்பராஜ் விமர்சனம்..! என்ன சொல்றாருன்னு பாருங்க..!

    1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் கடந்த ஏழு வருடங்களாக இயக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சி பெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தி துவங்கியிருந்தாலும் கூட அதற்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படம் குறித்து நிறைய எதிர்மறையான கருத்துக்கள் வர துவங்கியிருக்கின்றன. அதிகபட்சம் இந்த திரைப்படத்தை பார்க்க சென்ற பலரும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தோடு ஒப்பிட்டுதான் இந்தியன்…

  • ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்..! அந்த ஒரு காரணதுக்காக.. கழட்டி விட்ட வாரிசு நடிகர்..!

    திரையுலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத ஒரு துறை என்று சொல்லலாம். தினம் தினம் புதுப்புது ரகங்களில் வகை வகையாக கிசுகிசுக்கள் வெளி வரும். அந்த வகையில் தற்போது ஒரே வீட்டில் நடிகையோடு உல்லாசமாக இருந்த நடிகர் பற்றிய விஷயம் லீக்காகி உள்ளது. அதனை அடுத்து அந்த காரணத்துக்காக கழட்டிவிட்ட வாரிசு நடிகர் பற்றிய விரிவான விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்.. மிகப் பிரபலமான…