Tag: tamil newslive

  • விளம்பரத்திற்காக மக்களை ஏமாற்றினாரா நடிகை நயன்தாரா..? வெடித்த சர்ச்சை..!

    தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாரக திகழும் நடிகை நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் வெளி வந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தமிழ் திரை உலகை பொருத்த வரை ஐயா என்ற திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த இவர் தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்திருக்கிறார். நடிகை நயன்தாரா.. நடிகை நயன்தாரா நடிக்கின்ற காலத்திலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத…

  • தனுஷ் போட்ட ஒற்றை போஸ்ட்.. அதிர்ந்த சோஷியல் மீடியா..!

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக் கூடிய நடிகர் தனுஷ் தற்போது தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் நடித்து அவரே இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படமானது கடந்த வாரம் ஜூலை 26 ஆம் தேதி வெளி வந்த நிலையில் உலக அளவில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று அதிகளவு வசூலை வாரி தந்துள்ளது. நடிகர் தனுஷ்.. இரண்டு கேங்ஸ்டர் மத்தியில் நடக்கின்ற விஷயத்தை கதையாக எழுதி இயக்கி இருக்கும் நடிகர் தனுஷ் இந்த…

  • நடிகர் டெல்லி கணேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்னவா இருந்தார்ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

    தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை உலகின் மூத்த நடிகரான டெல்லி கணேசன் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். இதுவரை சுமார் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தக்ஷண பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் டெல்லி கணேஷ்.. நடிகர் டெல்லி கணேஷ் நடிப்பில் வெளி வந்த முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் என்பதாகும் இந்த படம் 1977-ஆம்…

  • ரெண்டாம் தாரமான பவி டீச்சர் பிரிகிடா சாகா..? பெரிய தப்பு பண்ணிட்டேன் என புலம்பும் நடிகரின் முன்னாள் மனைவி..!

    இன்று இருக்கும் இளம் தலைமுறைகளை கட்டிப் போட்டிருக்கும் youtube பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்த youtube சேனலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரிகிடா சாகா யூடியூபில் வெளி வந்த ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடரின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். இந்த தொடரில் அவர் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்த பிறகு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் முக்கிய…

  • கொஞ்சம் கூட புத்தி இல்லை.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் எப்படி தள்ளி விடுறார்ன்னு பாருங்க.. வீடியோ..!

    மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தேசிய விருதை வென்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகாநடி என்ற திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாக நடிப்பதன் மூலம் இந்த விருதினை பெற்றார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு…

  • புலிப்பாய்ச்சல்..! விஜய்யின் 100 நாள் நடை பயணம்.. திருச்சி மாநாட்டில் வெளியாகவுள்ள அதிர வைக்கும் அறிவிப்பு..!

    by

    in

    வாழ்க்கையில் ஒரு மனிதன் எந்த இடத்தில் அவமானப்படுத்தப்படுகிறானோ அந்த இடத்தில் இருந்து தான் அவனுடைய விஸ்வரூப வளர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து கோட் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய இவர் விரைவில் இவரது கட்சிக்கான கொடியினை அறிமுகம் படுத்த இருப்பதாக புஷி ஆனந்த் கூறியிருப்பதோடு மாபெரும் மாநாடு ஒன்றும் நடத்தப் போவதாக விஷயங்கள் வெளி வந்துள்ளதாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார். புலிப்பாய்ச்சல்.. தளபதி 69 படப்பிடிப்பு…

  • இதை நம்ம சூப்பர் ஸ்டார் பாக்கணும்..! வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு மகேஷ் பாபு செய்யும் உதவியை பாருங்க..!

    தெலுங்கு படத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ்பாபு முன்னாள் முன்னணி திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகன் ஆக விளங்குகிறார். இவர் ஆரம்ப நாட்களிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடைத்து தனது 25 வது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இத நம்ம சூப்பர் ஸ்டார் பாக்கணும்.. இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் போக்கிரி என்ற பெயரில்…

  • வரம்பு மீறிய கவர்ச்சி.. வயசுக்கு மீறுன கவர்ச்சி.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜோவிகா..! திகைத்து போன ரசிகர்கள்..!

    விஜய் டிவியில் பிரம்மாண்ட முறையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது ஏழு சீசன்களை கடந்து விட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிகளை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க ஏழாவது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றார். இதனை அடுத்து இவர் தமிழகம் எங்கும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிய இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட முறைகளை பார்த்து தாய்க்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்ற பெயரை பெற்று விட்டார். முழு தொடை…

  • நாயுடுவை கதறவிட்ட ஸ்ரீரெட்டி.. தெரிஞ்சே பாம்பு புத்துக்குள்ள கை விட்டாச்சு.. பீதியில் நடிகர்கள்..!

    ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் இந்திய அளவில் பேசும் பொருளாக காரணம் நடு தெருவில் நிர்வாண போராட்டம் செய்ததை அடுத்து காரணம் அறிந்த திரையுலகமே தம்பித்தது. இதற்குக் காரணம் திரையுலகில் நடிக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக கூறி பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று ஒரு லிஸ்டை வெளியிட்டு அதிர வைத்தார். நாயுடுவை கதறவிட்ட ஸ்ரீ ரெட்டி.. இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் இருக்கும்…

  • என்னது..? விஜய்க்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்டீங்களா..?

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்த பின் தீவிர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.   இவரைப் போலவே நடிகை திரிஷாவும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார். என்னது விஜயைக்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? இந்நிலையில்…