Tag: tamil videos

  • நிறத்தை காரணம் காட்டி.. இதை பண்ணியிருக்காங்க… நடிகை ரித்விகா பரபரப்பு குற்றச்சாட்டு..!

    இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. பொதுவாகவே இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிகர் நடிகைகளை சிறப்பாக நடிக்க வைக்க கூடியவர் என்பதால் அவர் படங்களில் அறிமுகமாகும் நடிகர்களும் நடிகைகளும் அதிகமாக வரவேற்பை பெறுவார்கள். இந்த திரைப்படத்தில் நடித்தது மூலமாகதான் நடிகர் அதர்வாவும் தமிழ் சினிமாவில் அதிகம் வரவேற்பை பெற்றார். அந்த வகையில் நடிகை ரித்விகாவிற்கு பரதேசி திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து நிறைய பட…