Tag: tamila actress

  • யப்பா.. சாமி.. நான் என் புருஷன் கூட வாழ்ந்ததே இத்தனை நாள் தான்.. அப்புறம் எப்படி..? சுகன்யா தடாலடி..!

    இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சுகன்யா. சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் சுகன்யா. 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில்தான் முதன்முதலாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்ட சுகன்யா…