Tag: tamilactress

  • லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் சில நடிகைகளுக்கு நடுவே இளம் வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் சுருதிஹாசன். கிட்டத்தட்ட 20 வயதிலேயே அவர் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் எனவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சுருதிஹாசன். ஆரம்பத்தில் இவர் பாலிவுட் சினிமாவில்தான் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் பாலிவுட் சினிமாவில் அவ்வளவு எளிதாக கதாநாயகி ஆகிவிட…