Tag: Tamizha Tamizha Pandian

  • அம்பலமான இளையராஜாவின் அந்தப்புரம்.. நான் சொல்றேன்.. முடிஞ்சா கேஸ் போடு.. பிரபலம் சவால்..!

    தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இளையராஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் ரசிகர்களின் இதயத்தை தட்டி எழுப்புவதிலிருந்து அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கக்கூடிய வகையில் இவரது இசை இருக்கும். அந்த வகையில் இசை உலகமே இவரை ஒரு இசை ஜாம்பவான் என்று எண்ணி வரக் கூடிய வேளலயில் ஏழு ஸ்வரங்களும் இவர் விரல் நுனியில் விளையாடுவதை எவராலும் மறக்க முடியாது. அம்பலமான இளையராஜாவின் அந்தப்புரம்.. ஒரு…

  • அனாதையாக விடப்பட்ட சவுக்கு..! ஒருத்தன் கூட Support’க்கு வரல..! ஓவரா போன சவுக்கு..!

    பிரபல சர்ச்சைக்குரிய அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் சமீப காலமாக அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்களை கடுமையாக முன்வைத்து பலரையும் பலரது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக தமிழக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அடுத்தடுத்து மிகப்பெரிய பூதாகரத்தை கிளப்பி வந்தார். இதனால் அரசுக்கு எதிரானவராக அவர் தொடர்ந்து பார்க்கப்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு…