Tag: Tarun Kumar

  • புன்னகை தேசம் ஹீரோ நடிகர் தருண் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

    தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் பெயரை பெற்றிருக்கும் நடிகர் தருண் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் நுவ்வே கவாலி என்ற படத்தில் 2000 ஆண்டில் அறிமுக நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இவரது அற்புத நடிப்பை பார்த்து அசந்து போன பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள். புன்னகை தேசம் ஹீரோ.. இதனை அடுத்து நடிகர் தருணுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில்…