Tag: Tejalakshmi

  • நடிகை ஊர்வசியின் மகளா இது..? அழகின் அம்மாவை மிஞ்சிட்டாங்களே..!

    சில நடிகைகளை உதாரணமாக குறிப்பிட்டு அவரை போன்ற நடிகையாக சினிமாவில் நடித்து பெயர், புகழ் பெற வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. ஏனெனில் கவர்ச்சியை நம்பாமல் நடிப்பை மட்டுமே எப்போதுமே நம்பி வெற்றி பெற்ற நடிகைகளாக அவர்கள் இருக்கின்றனர். அதனால் எப்போதுமே நடிப்புதான் அவர்களது முதல் அடையாளம். அந்த அங்கீகாரமே அவர்கள் பெயரை சினிமாவில் நிலைத்து நிற்கச் செய்கிறது. ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக, ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஊர்வசி.…