Tag: tejalakshmi jayan

  • அம்மாவின் மோசமான கவர்ச்சி காட்சியை பார்த்த போது.. ஊர்வசியின் மகள் ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழை தாண்டி மலையாளம். தெலுங்கு. கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக அந்தஸ்து பிடித்திருந்தார். கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஊர்வசி முதன் முதலில் தமிழ் சினிமாவில் கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை ஊர்வசி: அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்ததே தன்னுடைய அக்காவான…