Tag: thamirabarani banu

  • சினிமாவில் அறிமுகமாகும் தாமிரபரணி பானுவின் மகள்.. அச்சு அசல் அம்மா போலவே இருக்காரே..!

    என்னதான் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றாலும் நடிகைகளை பொறுத்தவரை அவர்களது மார்க்கெட் என்றால் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அதற்குள் அவர்கள் நடித்து பணம் சம்பாதிப்பது ,பெயர் புகழ் சம்பாதிப்பது என இருந்து விட வேண்டும். ஒரு காலகட்டம் கடந்து விட்டால் அதன் பின் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. இளமை இருக்கும் வரை தான் நடிகைகள்: மார்க்கெட் இழந்து திருமணம் குழந்தை என செட்டில் ஆகித்தான் விடுவார்கள். அதனால் நடிகைகள்…