Tag: Thavasi film

  • விஜயகாந்த் என்னோட செருப்பு அதை பண்ணுப்போ.. தளுதளுத்த பொன்னம்பலம்..! ரசிகர்கள் சோகம்..!

    தமிழ் திரை உலகில் அற்புதமான நடிகராகவும் தமிழ் நடிகர் சங்கத்தை மிக சீரான முறையில் நிர்வாகம் செய்த கேப்டனாகவும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.   இவரோடு பல படங்களில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இவர் நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் அண்மையில் விஜயகாந்த் க்கும் அவருக்கும் இடையே நடந்த விஷயத்தை மிகவும் சிறப்பான முறையில்…