Tag: The Goat life

  • ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம்..!

    நடிகர் பிருத்விராஜ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு மலையாள நடிகர். மொழி, கண்ணாமூச்சி ஏனடா, அம்முவும் நானும், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் கனா கண்டேன் என்ற படத்தில், வில்லனாக நடித்துதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். ஆனால் மொழி படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஆடுஜீவிதம் மஞ்சும்மெல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரேமலு போன்ற மலையாள படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றிகளை பெற்று வரும் நிலையில்,…