Tag: The lead actors

  • நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

    தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு பெருகி விட்டது. குறிப்பாக நடிகர், நடிகைகளில் அந்தரங்க வாழ்க்கை என்பது மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது. இது இன்று அல்ல, நேற்று அல்ல கடந்த 50 ஆண்டு கால சினிமா வரலாறும் அப்படித்தான் இருந்திருக்கிறது. பத்திரிகைகளோ, ஊடகங்களோ இல்லாத அந்த காலகட்டத்தில் வெளிச்சத்துக்கு வராமல் போன திரைக்கலைஞர்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் ஏராளம். உதாரணமாக…