Tag: Theeradha Vilaiyattu Pillai

  • விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின் இப்போ எப்படிமாறிட்டாங்க பாருங்க..?

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட இவர் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருவதோடு அரசியல் பற்றி அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை.. இவர் நடிப்பில் வெளி வந்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படமானது…