Tag: Thirumathi Selvam

  • இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

    இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் ஒவ்வொரு குடும்பங்களிலும் அதிக அளவு உள்ளது. அந்த வரிசையில் திருமதி செல்வம் சீரியலில் நடித்த அபிதா அண்மையில் சில விஷயங்களை பகிர்ந்து இணையத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இதையும் படிங்க: முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! திருமதி செல்வம் சீரியல் நடித்த அபிதாவின் பூர்வீகம் கேரளா…