Tag: Thirumathi Selvam Abitha
-
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியும்.. மேனேஜர் வற்புறுத்தி..” ரகசியம் உடைத்த திருமதி செல்வம் அபிதா..!
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அபிதா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்றுக் கொண்டவர். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற நெடுந் தொடரில் 2007 முதல் 2013 வரை நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். திருமதி செல்வம் அபிதா.. திரையுலகில் நடிக்க அபிதா 1997-இல் எட்டுப்பட்டி ராசா என்ற படத்தில் அறிமுகம் ஆனதை…