Tag: thirupachi sister

  • “திருப்பாச்சி கறுப்பு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..” குடும்பம் குழந்தையுடன் அழகிய புகைப்படங்கள்..!

    சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டும்தான் படங்களில் நடித்து விட்டால் அவர்கள் மக்கள் மனதில் ஆழமான இடத்தை காலம் கடந்தாலும் பிடித்திருப்பார்கள் என கூறுவதெல்லாம் தாண்டி, குணசத்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆவதும் உண்டு. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருப்பாச்சி. திருப்பாச்சி திரைப்படம்: இந்த திரைப்படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இப்படத்தில் விஜய் திரிஷா ஜோடியாக நடித்திருந்தார்கள். இப்படம்…