Tag: thiruptchi movie sister

  • திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? குண்டாகி ஆள் ஆடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த எத்தனையோ நடிகைகள் சில காலம் கழித்து ஆள் அட்ரஸ் தெரியாமல் போனதுண்டு. ஒரு காலத்தில் நட்சத்திர நடிகையாக தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த பல நடிகைகள் பின்னர் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் இழந்து ஆல் அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு. நடிகை மல்லிகா: அது போன்ற லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை மல்லிகா. இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும்…