Tag: Thulladha Manamum Thullum

  • 25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும்.. முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யாருன்னு தெரியுமா..?

    விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளி வந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமானது 1999 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளி வந்த திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெளி வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தை செய்ய இருந்த நடிகர் பற்றிய விஷயம் தற்போது வைரலாக பரவி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய்க்கு நடிப்பதற்கு பதிலாக காமெடி நடிகரான ஒருவரை தான் முதலில் ஹீரோவாக நடிக்க வைக்க…