Tag: Tillu Square

  • ஆத்தாடி.. 15 நொடி உதட்டை வாடைகைக்கு விட்டு.. 30000000 ரூபாய் அள்ளிய நடிகை..!

    நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிஜே தில்லு என்ற திரைப்படம் வெளியானது. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான டிஜே தில்லு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெளியான சில நாட்களில் வசூலை வாரி குவித்தது. டிஜே தில்லுவின் முதல் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக…