Tag: today cinema

  • விவாகரத்தான நடிகருடன் சாய் பல்லவி திருமணம்..? இரண்டு குழந்தைகளுக்கு தந்தையை மணக்கிறார்..? தீயாய் பரவும் தகவல்..!

    தென்னிந்திய சினிமாவில் நடனத்தின் மூலமாகவே அதிக பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூன்று நடிகைகளுக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. நடிகை மடானா செபஸ்டியன், நடிகை அனுமா பரமேஸ்வரன் மற்றும் சாய் பல்லவி. இவர்கள் மூவருமே பிரேமம் திரைப்படம் மூலமாகதான் மலையாள சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்கள். ஆனால் அவர்களது அதிர்ஷ்டம் காரணமாக பிரேமம் திரைப்படம் தென் இந்தியா முழுவதுமே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. தென்னிந்தியாவில் வரவேற்பு: இதனை தொடர்ந்து இந்த…